தலைப்பு : கோதுமை நான்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#Combo3
இந்த கோதுமை நான் மிவகவும் மிருதுவாக இருந்தது

தலைப்பு : கோதுமை நான்

#Combo3
இந்த கோதுமை நான் மிவகவும் மிருதுவாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1/4 கப்தயிர்
  3. 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1 ஸ்பூன்சர்க்கரை
  5. 1/2 ஸ்பூன்உப்பு
  6. 1 கப்பால்
  7. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு, தயிர்,பேக்கிங் சோடா,சர்க்கரை,உப்பு,பால்,எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    கனமாக தேய்த்து பின் பக்கம் தண்ணீர் தடவி சூடான தவாவில் ஓட்டி முன்னும் பின்னும் தீயில் காட்டி சுட்டு எடுக்கவும்

  3. 3

    சுவையான கோதுமை நான் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes