சமையல் குறிப்புகள்
- 1
இதில் காய்ந்த பட்டாணியில் 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு முந்திரி இவற்றை நறுக்கி தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு முந்திரி இவற்றை நன்கு வதக்கி மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் இவற்றை வதக்கி நறுக்கிய வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கி அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கி பின் வேக வைத்த பட்டாணி அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்
- 6
இறக்கிய பின் கொத்தமல்லி இலை கஸ்தூரி மேத்தி சேர்த்து சப்பாத்தி,நாண் இதனுடன் பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பனீர் பட்டர் மசாலா


தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா


தலைப்பு : தக்காளி பட்டர் மசாலா கிரேவி


பன்னீர் பட்டர் மசாலா தாபா ஸ்டைல்🥘🥘🧈🧈😋😋🤤🤤


🏨 பனிர் பட்டர் மட்டர் மசாலா


பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா.. (Paneer butter masala recipe in tamil)


மட்டர் பனீர் மசாலா (Muttar paneer masala recipe in tamil)


பனீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பனீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா


மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)


பனீர் பட்டர் மசாலா


பனீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா


பேபி கார்ன் பன்னீர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா


பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)


காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)


பன்னீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)


மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)


சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)


பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)


ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா


சென்னா மசாலா(Channa masala recipe in tamil)

கமெண்ட்