பட்டாணி உருளைக்கிழங்கு வறுவல்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோஉருளைக்கிழங்கு
  2. 50 கிராம்பச்சைப் பட்டாணி
  3. 8பூண்டுப்பல்
  4. கால் டீஸ்பூன்சோம்பு
  5. ஒரு டீஸ்பூன்குழம்பு தூள்
  6. கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  8. 1தக்காளி பழம்
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. கடுகு உளுத்தம் பருப்பு பட்டை கிராம்பு
  11. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஆறியபிறகு உருளைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் பூண்டு பட்டை கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் வெங்காயம் தக்காளி சோம்பு மிளகாய்த்தூள் குழம்பு தூள் சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிம்மில் நன்கு வேகவைக்கவும்.

  3. 3

    தேவைக்கு தேவைக்கேற்ப தேங்காயை ஊற்றி சுருள வதக்கி எடுக்கவும் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes