சமையல் குறிப்புகள்
- 1
அவலை ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த உடன் அவலை சேர்த்து நன்கு வேகவைக்கவும்
- 3
அவல் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளவும்
- 4
கேசரி சிறிது கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் நெய் திராட்சை முந்திரி சேர்த்து கிளறவும்.
- 5
அவல் கேசரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
-
-
-
தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
-
-
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
-
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
-
-
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14982856
கமெண்ட்