எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1நறுக்கிய வெங்காயம்
  2. 1சிறிய வெள்ளரி காய்
  3. 1பச்சை மிளகாய்
  4. 1/2 கப் தயிர்
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தயிர் வெங்காயம் வெள்ளரிக்காய் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  2. 2

    பின் அதனுடன் தயிர் சேர்த்து கிளறிக் கொள்ளவும், சுவையான வெள்ளரி தயிர் பச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes