ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)

#Immunity
நிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்..
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
#Immunity
நிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ப்ரோக்கோலியை நீளவாக்கில் நறுக்கி, வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து மூன்று நிமிடங்கள் வரை அதில் போட்டு எடுத்து சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
பிறகு வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ப்ரோக்கோலி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்..
- 3
பிறகு அரைப்பதற்கு எடுத்து வைத்த தேங்காய் பூ, இஞ்சி, சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.
- 4
மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக எண்ணெயில் வதக்கவும். பிறகு அரை கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில், சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் சுருள வதக்கி இறக்கவும.
சுவையான ப்ரோகோலி பெப்பர் மசாலா தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani -
-
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
ப்ரோக்கோலி ரைஸ்(Broccoli Rice recipe in tamil)
#kids3#Lunchboxவேலைக்குச் செல்லும் தாய்மார்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் அவசர அவசரமாக சமையல் செய்து கொடுப்போம். அந்த வகையில் ப்ரோக்கோலி ரைஸ் சுலபமாக செய்து விடலாம். மிகவும் சத்தான உணவு. குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பர்.💃🕺 Shyamala Senthil -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
-
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
22.கத்திரிக்காய், ப்ரோக்கோலி & amp; சிக்ஸ்பா சாலட்
குறைத்து கலோரி ஒரு நிரப்பப்பட்ட உணவு செய்ய சில மீன் fillets இந்த டிஷ் , நீங்கள்இதை செய்து சாப்பிடுக. Beula Pandian Thomas -
-
Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி
#இட்லி#book#lockdownஇன்றைக்கு நாம் செய்ய போகும் ரெசிபி மிகவும் சுவையான மசாலா இட்லி. Aparna Raja -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
-
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்