Combo- இடியாப்பம்+சுவையானதேங்காய்பால்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

Combo- இடியாப்பம்+சுவையானதேங்காய்பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்
  1. 250 கிராம் வறுத்தபச்சரிசி மாவு-
  2. தேவையான அளவுதண்ணீர்
  3. சிட்டிகைஅளவுஉப்பு -
  4. 5 ஸ்பூன்தேங்காய்எண்ணெய்-
  5. 2 கப்தேங்காய் துருவல்-
  6. 4ஏலக்காய்-
  7. சின்னதுண்டுஇஞ்சி-
  8. 5 ஸ்பூன்வெல்லம்-
  9. 5 ஸ்பூன்சீனி -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்ஒரு பாத்தித்தில்தேவையானதண்ணீர்விட்டு1 சிட்டிகைஉப்பு போட்டுகொதிக்கவிடவும்நன்குகொதித்ததும்ஒருகரண்டியால்தண்ணீரைஎடுத்துமாவில்ஊற்றிபிசையவும்நல்லSoft ஆகபிசைந்துகொள்ளவும்.

  2. 2

    பின் அந்த மாவில்தேங்காய்எண்ணெய்5ஸ்பூன்ஊற்றிநன்குபிசையவும்ஒட்டாமல்வரும்.

  3. 3

    அடுப்பில்இட்லி பானையைவைத்துதண்ணீர்விட்டுகொதித்ததும்தட்டில்துணி விரித்து மாவைஇடியாப்பஅச்சில்விட்டுபிழியவும்இட்லிபானையை மூடிவேக வைக்கவும்2 நிமிடத்தில்வெந்துவிடும்

  4. 4

    சுவையானமெதுவானஇடியாப்பம்ரெடி.

  5. 5

    தேங்காய் பால் எடுக்கதேங்காய் பூஏலக்காய்இஞ்சிவெல்லம்சீனிபோட்டுஅரைத்துகெட்டியாகவடிகட்டிவைத்துக்கொள்ளவும்தேங்காய்பால்சுவையாகஇருக்கும்சூப்பர்ஜோடி.இடியாப்பம் +தேங்காய்பால்ரெடி.மகிழ்ச்சி- நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes