எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஒரு கப் தேங்காய் துருவல்
  2. 4பச்சை மிளகாய்
  3. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  4. 2சின்ன வெங்காயம்
  5. கால் கப் பொட்டுக்கடலை
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. தாளிக்க
  9. ஒரு ஸ்பூன் கடுகு
  10. ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து
  11. ஒரு கொத்து கருவேப்பிலை
  12. 2 ஸ்பூன் சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து பரிமாறவும் தேங்காய் சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes