தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2       பேர்
  1. ஒரு துண்டு வெள்ளரிக்காய்
  2. கறிவேப்பிலை மல்லி தழை சிறிது
  3. தேவையான அளவுஉப்பு
  4. ஒரு கப் தயிர்
  5. இரண்டு கப் தண்ணீர்
  6. ஒரு துண்டு மாங்காய்​

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கப் தயிரை இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கடைய வேண்டும்

  2. 2

    பிறகு அதில் துண்டு மாங்காய் துண்டு வெள்ளரிக்காய் கறிவேப்பிலை மல்லி தழை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

  3. 3

    நீர் மோர் ரெடி வெயில் காலங்களில் நீர் மோர் குடித்தால் உடம்பிற்கு ரொம்ப நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes