அடை. அவியல்- சட்னி- combo-4

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பருப்புகளைஊறவைக்க.3 மணி நேரம்சமைக்க- 2 மணி நேரம்
4 பேர்
  1. 100கிராம்பச்சரிசி -
  2. 100கிராம் புழுங்கல் அரிசி -
  3. 100கிராம் உளுந்தம்பருப்பு-
  4. 100கிராம் கடலை பருப்பு -
  5. 100கிராம் துவரம்பருப்பு-
  6. 100கிராம் பாசி பருப்பு-
  7. 1/2ஸ்பூன்வெந்தயம்-
  8. 50 கிராம்வரகு அரிசி -
  9. 50 கிராம்ஜவ்வரிசி
  10. 50 கிராம்ராகி -
  11. 50 கிராம்கம்பு -
  12. 1/2ஸ்பூன் பெருங்காயம்-
  13. 6 பல்பூண்டு -
  14. 1 கப்தேங்காய் துருவல்-
  15. 6வரமிளகாய்-
  16. கருவேப்பிலை- சிறிதளவு
  17. தேவையான அளவுஉப்பு,எண்ணெய்சுடுவதற்கு

சமையல் குறிப்புகள்

பருப்புகளைஊறவைக்க.3 மணி நேரம்சமைக்க- 2 மணி நேரம்
  1. 1

    பருப்புகளை3 மணி நேரம்ஊறவிட்டுகொடுத்தஅனைத்துபொருட்களையும் சேர்த்துதோசைமாவு பதத்துக்குஅரைத்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில்வாணலியைவைத்துஅடையசுடவும்விருப்பப்பட்டால்வெங்காயம்மேலேபோட்டுக்கொள்ளலாம்.சத்தானசுவையானஅடை தயார்.energy food.

  3. 3

    அடுத்துஅவியல்செய்யலாம்

  4. 4

    நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes