தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

Swarna Latha
Swarna Latha @latha
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பட்டாணி
  2. 2 ஸ்பூன்தேங்காய் துருவல்
  3. 1 துண்டுமாங்காய்
  4. 1கேரட்
  5. 1பச்சை மிளகாய்
  6. சிறிதுஇஞ்சி 1 சிறு துண்டு, கொத்தமல்லி
  7. தேவையான அளவுஉப்பு
  8. தாளிக்க எண்ணெய் 1 ஸ்பூன், கடுகு, பெருங்காயதூள், கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பட்டாணியை ஊறவைத்து கொள்ளவும்

  2. 2

    ஊறவைத்த பட்டாணியை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும்

  3. 3

    வெந்த பட்டாணியை தண்ணீர் வடித்து வைக்கவும்

  4. 4

    கேரட், மாங்காயை துருவி கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  5. 5

    வாணலியில்1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, கேரட், மாங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வடித்து வைத்த பட்டாணி, தேங்காய் துருவல், கொத்தமல்லியை சேர்த்து கலந்து விடவும்

  6. 6

    சுவையான, சத்தான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes