#combo4 தேங்காய் சட்னி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#combo4 தேங்காய் சட்னி

#combo4 தேங்காய் சட்னி

#combo4 தேங்காய் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4 டீஸ்பூன்துருவிய தேங்காய்
  2. 2பச்சைமிளகாய்
  3. 2 பல்பூண்டு
  4. 1சின்ன வெங்காயம்
  5. ஒரு டீஸ்பூன்பொட்டு கடலை
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேங்காய் பொட்டு கடலை பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு உப்பு ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes