தேங்காய் சம்பல் (Thengai Sambal Recipe in Tamil)

இலங்கை முறையிலான தேங்காய் சம்பல் (சட்னி) #chutney
தேங்காய் சம்பல் (Thengai Sambal Recipe in Tamil)
இலங்கை முறையிலான தேங்காய் சம்பல் (சட்னி) #chutney
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பூண்டு இவைகளை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடானதும் சிறிதளவு எண்ணெய் விட்டு சோம்பு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பூண்டு வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்கவும் இவை சிறிது வதங்கியதும் அதோடு தக்காளியை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வதக்கவும்
- 3
தக்காளி வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதோடு தேங்காய் பூவையும் சேர்த்து 5 நிமிடங்கள் வரை அடிபிடித்து விடாதபடி கிண்டிக் கொண்டே இருக்கவும். பின்னர் இறக்கி வைத்து நன்கு ஆறவிடவும் ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைக்கவும்
- 4
தண்ணீர் சேர்க்காது அரைக்க வேண்டும் ஆகையால் இடையில் அடிக்கடி கிண்டி விட்டு நன்கு அரைத்து எடுக்கவும்
- 5
பின்னர் அதில் எலுமிச்சை சாறு விட்டு கரண்டியால் நன்கு கிண்டி விடவும் இப்பொழுது சுவையான அருமையான இலங்கை முறையிலான தேங்காய் சம்பல் (சட்னி) தயாராகிவிட்டது இது தோசை இட்லி சோறு இடியப்பம் புட்டு என்று அனைத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
தேங்காய் பூண்டு சட்னி (Thengai Poondu Chutney Recipe in Tamil)
#Chutney#white chutney Shyamala Senthil -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
அடுப்பில் வைக்காது மிகவும் குறுகிய நேரத்தில் பச்சையாக செய்யக்கூடிய தேங்காய் சட்னி #chutney Pooja Samayal & craft -
செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)
#Chutney புது விதமாக செய்ய யோசிக்க வைத்த குக் பேட் குழுமத்திற்கு நன்றிஅதிகம் இருப்பதால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து இந்த சட்னி செய்தேன் இதயத்திற்கு இதமானது நல்லது இந்த பூ Jayakumar -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..#qk Rithu Home -
-
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
இட்லி, தோசை, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.#Chefdeena Manjula Sivakumar -
-
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
More Recipes
கமெண்ட்