சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் 5 பச்சைமிளகாய்,துருவிய தேங்காய், 5 ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு சிறிய துண்டு இஞ்சி, ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
- 4
தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு அரை ஸ்பூன் உளுந்து சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
- 6
தாளித்த உடன் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்துக் கொள்ளவும்...... சுவையான தேங்காய் சட்னி ரெடி.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15003115
கமெண்ட்