தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 150 கிராம் பூண்டு
  2. மசாலா அரைக்க:
  3. 25 சின்ன வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 4வரமிளகாய்
  6. 2 ஸ்பூன் மல்லி விதை
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. புளி கொட்டை பாக்கு அளவு
  9. தாளிக்க:
  10. 1 கப் நல்லெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  13. 6வரமிளகாய்
  14. கறிவேப்பிலை சிறிது
  15. தேவையானஅளவுகல் உப்பு
  16. 2 ஸ்பூன் வெல்லம்
  17. 1/8 ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் கரகரப்பாக அரைத்த பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் பூண்டு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் கல் உப்பு தேவையான அளவு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பின் வெல்லம் சேர்த்து கிளறி பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்

  3. 3

    காரசாரமான பூண்டு கார சட்னி ரெடி

  4. 4

    இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில ஒரு அருமையான சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes