சமையல் குறிப்புகள்
- 1
நன்றாக மண் போக கழுவி தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
- 2
கல் உப்பு, மஞ்சள் தூள் அவசியம் சேர்த்து கொள்ளவும்.மண்ணில் விலையும் பொருள் ஒவ்வாமை ஆகாமல் இருக்க வேண்டும்.
- 3
4 விசில் வைக்கவும். நன்றாக வெந்து தோல் உரிக்க வரும்.
- 4
தோல் உறித்து எடுத்து வைக்கவும்
- 5
இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பழைய புளி குழம்பு சேர்த்து பறி மாற வும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார். Nisha Nisha -
-
-
-
கப்பா/கிழங்கு பிரை
கப்பா (அ) மராச்சினி -இது சுவையான சத்தான கிழங்கு உணவு.இது கேரளாவில் பிரபலமானது.கப்பா பிரை நான் கேரளா ஸ்டைலில் செய்துள்ளேன்.இதனை சைடிஷ் (அ) சைடிஷ் இல்லாமலும் பரிமாறலாம்.இது சாதத்திற்கு சைடிஷ் ஆக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
#nutrition*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு. G Sathya's Kitchen -
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
-
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை
#cookerylifestyleகிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது... Sowmya -
-
-
-
-
-
-
சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)
#GA4Week11Sweet potato Sundari Mani -
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005360
கமெண்ட்