உளுந்து களி

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
மூன்று பேருக்கு
  1. 3 கப் உளுந்து
  2. ஒரு கப் பச்சரிசி
  3. ஒரு கப் கருப்பட்டி
  4. அரைக் கப் நல்லெண்ணெய்
  5. இரண்டு கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உளுந்து மற்றும் பச்சரிசியை தனித்தனியாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வறுத்து அரைத்த மாவில், ஒரு கப் மாவை எடுத்து ஒரு கடாயில் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.வருத்த மாவை தனியாக ஆறவிடவும் கருப்பட்டியை துருவி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை விட்டு தண்ணீர் கொதி வரும் பொழுதுசிறிது சிறிதாக மாவை சேர்த்துக் கிளறவும்

  4. 4

    இப்பொழுது சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அதை பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறவும். பிறகு ஒரு கப் துருவிய கருப்பட்டி சேர்த்து கருப்பட்டி கரையும் வரை நன்றாக கிளரவும்.

  5. 5

    பிறகு மீதமுள்ள நல்லெண்ணெய் சேர்த்து மாவு நன்கு வெந்து வரும் வரை கிளறவும். இப்பொழுது அருமையான சுவையான உடலுக்கு வலு சேர்க்க கூடிய இரும்புச் சத்து மிக்க உளுந்து கருப்பட்டி களி தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes