குதிரைவாலி வெண்பொங்கல்

#combo4....நான் ஏற்கனவே பச்சரிசி பொங்கல் ரெஸிபி பதிவிட்டிருக்கேன், அதனால் வித்தியாசமாக குதிரைவாலி பொங்கல் செய்து பகிர்ந்துள்ளேன்...
குதிரைவாலி வெண்பொங்கல்
#combo4....நான் ஏற்கனவே பச்சரிசி பொங்கல் ரெஸிபி பதிவிட்டிருக்கேன், அதனால் வித்தியாசமாக குதிரைவாலி பொங்கல் செய்து பகிர்ந்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குதிரைவாலி அரிசி, பருப்பு இரண்டையும் நன்கு கழுகி குக்கரில் 1 கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணி விட்டு தேவையான உப்பு, பொடியாக நறுக்கின இஞ்சி,1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து 2 விசிலுக்கு வேக விட்டு எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி மிளகு, சீரகம், முந்திரி, கருவேப்பிலை சேர்த்து வறுத்து, ஸ்டாவ்வ் ஆப் செய்து பிறகு பெருங்காயத்தூள் சேர்த்துக்கவும்
- 3
வறுத்து எடுத்த தாளி ப்பை வேக வைத்து வெச்சிருக்கும் குதிரைவாலி பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து கிளறி, கடைசியில் மேலாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டால் கம கம மணமுடன் ஆரோக்கியமான குதிரைவாலி வெண்பொங்கல் சாப்பிட தயார்... இப்போதுள்ள situation லெ சிறுதானிய சமையல் செய்து சாப்பிடறது ரொம்ப ரொம்ப முக்கியம்... இத்துடன் சாம்பார், சட்னி சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.... செய் கிறது மிக எளிது சுவையோ அபாரம்....
Similar Recipes
-
அவசர குதிரைவாலி வெண்பொங்கல் (avarsara kuthirai vali venpongal recipe in Tamil)
#அவசர சமையல்திடீரென வரும் விருந்தினருக்கு சமைப்பதற்கு ஏற்ற குதிரைவாலி வெண்பொங்கல்.நம் வீட்டில் எப்படியும் மதியம் வைத்த சாம்பார் இருக்கும் அப்படி இல்லை என்றாலும் திடீரென்று ஒரு தேங்காய் சட்னி அரைத்து விடலாம் இந்த வெண்பொங்கல் செய்வதற்கு பத்து நிமிடங்களே ஆகும் அந்த பத்து நிமிடத்திற்குள் சட்னி தயார் செய்து விடலாம் இல்லையேல் சாம்பார் சூடு பண்ணி சாப்பிட்டு விடலாம். Drizzling Kavya -
-
-
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
#SA - சரஸ்வதி பூஜை 🌷நவராத்திரியின் போது 10 நாளும் ஒவொரு பிரசாதம் செய்து பூஜைக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.. எங்கள் வீட்டு பூஜைக்கு நான் செய்த நைவேத்தியம் "அவல் வெண்பொங்கல்" உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..... #choosetocook Nalini Shankar -
-
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை. Nalini Shankar -
-
#combo4 வெண்பொங்கல்
#combo4 வெண்பொங்கல். இதனுடன் சட்னி கொத்சு சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட. Laxmi Kailash -
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)
#lndia2020 குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் Nithyavijay -
ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் / pongal receip in tamil
#friendshipday @ jegadhambal.NSister jagathaambal உங்களுடைய hotel type Ben Pongal Friendship day kku present செய்துள்ளேன்.happy Friendship Day' sister.🙌👍🤝 Meena Ramesh -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
More Recipes
கமெண்ட்