பிரட் சாண்ட்விச்
சமையல் குறிப்புகள்
- 1
ஹோம்மேட் மேட் சீஸ் செய்ய:
பாலை மெதுவான சூட்டில் இறக்கிக் கொள்ளவும் பிறகு அதில் ஒரு ஸ்பூன் லெமன் கலந்து கொள்ளவும் - 2
கரைந்த பின் பால் திரிந்து தனியாக வரும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
உருண்டையாக செய்த பாலை இரண்டு முறை சூடான தண்ணீரில் விட்டு எடுக்கவும் பிறகு கோல்டு வாட்டரில் விட்டு எடுக்கவும் இதேபோல் இரண்டு முறை செய்ய வேண்டும் பிறகு அதை பிளாஸ்டிக் கவரில் வைத்து இரண்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்
- 4
பீசா சாஸ் செய்ய:
ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தக்காளி 5 சின்ன வெங்காயம் மூன்றுபட்டை மிளகாயை நன்கு கொதிக்கவிடவும் பொதித்து வெந்த பின் அதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும் - 5
அதை அடுப்பில் வைத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவையான உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்
- 6
6 பிரெட்டை நன்கு நெயில் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும் பிறகு பிரெட்டில் பீட்சா சாஸ் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதில் மெலிசாக நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு செய்து வைத்த சீஸை துருவிக் கொள்ளவும் அதற்கு மேல் இன்னொரு பிரட்டை வைத்து கொள்ளவும்..... பிரட் சாண்ட்விச் ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பிரட் கொத்து
கொத்துப்பராட்டா சுவையில் பிரட்டை வைத்து முயற்சித்தேன் சுவையாகவே இருந்தது#GA4#WEEK26#BREAD Sarvesh Sakashra -
-
-
-
-
-
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
-
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
More Recipes
கமெண்ட்