சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைக்கவும்.
- 2
கேக் டின்னை எண்ணெய் தடவி, மைதா மாவு டஸ்ட் செய்து தயாராக வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் உப்பு அல்லது மணலை கொட்டி ஒவன் செட் செய்து கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து நன்றாக அடிக்கவும்.
- 5
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும்.
- 6
அடித்து வைத்த முட்டை வெளிர் நிறமானதும் பொடி செய்து வைத்த சர்க்கரையை இரண்டு தவணைகளாக சேர்க்கவும். பின் பால், வெனிலா எசன்ஸ், எண்ணெய் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
- 7
பின்பு சலித்து வைத்த மாவை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும்.
- 8
மாவை கேக் டின்னில் ஊற்றி லேசாக தட்டவும்.
- 9
மாவை கேக் செட் அப்பில் வைக்கவும்.
- 10
குறைந்த தீயில் 30 நிமிடம் வேக வைக்கவும்.
- 11
ஸ்பாஞ்ச் வெனிலா கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக்
#bakingday


ரெட் கேக்
#bakingday


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்
#bakingday இந்த கேக் சுலபமாக செய்து விடலாம்.


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் (Vannila sponge cake recipe in tamil)
#bake


மினி மில்க் குக்கீஸ்
#bakingday


பனானா பேன் கேக்
#banana


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்...


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰
#CookpadTurns6


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)
#heartவேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹனி கேக்.


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்
#bakingday


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
#Ku


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக்


சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர்.


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)
#goldenapron3


மூவர்ண மார்பில் கேக் (Tricolor marble cake sponge in tamil)
#tri


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


செஸ் போர்டு (Chess board recipe in tamil)
#bake


வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon


Wheat cup cake..
#bakingday


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்


பிளைன் கேக்(plain cake recipe in tamil)
#wdy


கப் கேக் (Cup cake recipe in tamil)
மிக்ஸியில் மற்றும் அவனில்லாமல்


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)
#made2


வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!


வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15022323
கமெண்ட் (4)