சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் தேவையான உப்பு சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
முட்டையை வேக வைத்து தோலுரித்து வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெ. வெங்காயம் மற்றும் ப. மிளகாயை மெலிதாக வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 4
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா தூள். மிளகாய் தூள். உப்பு சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பிசைந்து வைத்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு உருண்டையை சப்பாத்தியாக தேய்க்கவும்.
- 6
தேய்த்த சப்பாத்தியில் ஒரு ஸ்பூன் பட்டர் தடவி மேலே பரவலாக மைதா தூவி வைக்கவும்.
- 7
இப்படியே மீதமுள்ள சப்பாத்திகளை தேய்த்தது பட்டர் தடவி மைதா தூவி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி மீண்டும் அதை பெரிதாக தேய்த்து சதுர துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
- 8
அந்த ஒவ்வொரு சதுர வடிவ துண்டிலும் மசாலா சிறிது வைத்து பாதி வேக வைத்த முட்டை வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி மூடவும்.
- 9
மடித்த ஓரங்களில் முள் கரண்டியால் அழுத்தி விட்டு மேல் பகுதியில் முட்டையின் மஞ்சள் கருவை அடித்து கலக்கில் பிரஷ் கொண்டு பாலிஷ் பண்ணவும்.
- 10
ஓடிஜி அவனை 200 டிகிரியில் பத்து நிமிடப் சூடு செய்த பின் வெண்ணெய் தடவிய ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி 20 லிருந்து 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
- 11
சுவையான எக் பஃப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
-
-
More Recipes
கமெண்ட்