வாழை இலை  அல்வா

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்
  1. 2வாழை இலை
  2. அரை கிண்ணம்நெய்
  3. 10முந்திரி
  4. அரை கிண்ணம்பால்
  5. ஏலக்காய் தூள் சிறிது
  6. 1 கிண்ணம் சர்க்கரை
  7. 1 கிண்ணம் கான் பிளவர்மாவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் இலையை துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் கான் பிளவர் மாவு சர்க்கரை சேர்த்து வாழை இலை சாறு கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும் நெய்யை ஊற்றி சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும் முந்திரி பருப்பை வறுத்து அதன் மேல் போடவும்

  3. 3

    சுவையான சத்தான வாழை இலை அல்வா ரெடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes