Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)

saboor banu @banu123
எளிதான செய்முறையில் அருமையான இனிப்பு மாம்பழத்தில் .
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னிரை உதிர்த்து வைக்கவும்
- 2
ஒரு கடாயில் உதிர்த்த பன்னீர் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும் அதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கட்டியாக சுருண்டு வரும் வரை கிளறவும்
- 3
கலவையை குளிர்விக்க சுடரை அணைத்து ஒதுக்கி வைக்கவும்
- 4
கலவையை உருளை வடிவமாக வடிவமைத்து ஒரு தட்டில் வைக்கவும்
- 5
மாம்பழத்தின் தோலை உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்
- 6
மாம்பழ துண்டுடன் பன்னீரை உருட்டவும்.சுவையான பன்னீர் மாம்பழ ரோல் பரிமாற தயாராக உள்ளது.
- 7
உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
பன்னீர் பிஸ்தா பேடா (Paneer pista peda recipe in tamil)
ஆங்கில புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு இனிப்பு பன்னீர் பிஸ்தா பேடா செய்துள்ளேன். Renukabala -
-
பன்னீர் உருளைக்கிழங்கு கோதுமை ரோல் (paneer urulaikilngu kothumai roll Recipe in tamil)
#book#chefdeena Vimala christy -
-
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
ஸ்ரீகாந்த்(srikhand recipe in tamil)
#newyeartamilமகாராஷ்டிர ஸ்பெஷல். தயிர் மாம்பழம் கலந்த சுவையான இனிப்பு. நான் சக்கரை பவுடர் சேர்க்கவில்லை. மாம்பழ இயற்கையான இனிப்பு எங்களுக்கு போதும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15027000
கமெண்ட் (2)