சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஊறவைத்த பட்டாணி உருளைக்கிழங்கு தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து 7 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
விசில் அடங்கிய பிறகு மத்து வைத்து நன்கு மசித்து கொள்ளவும். பட்டாணி ஒண்ணு ரெண்டாக இருக்கனும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
ஆரிய பிறகு நைசாக அரைத்து கொள்ளவும்.
- 5
வாணலியில் அரைத்ததை ஊற்றி அதில் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 6
பிறகு பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து கலக்கி உப்பு காரம் சரி பார்க்கவும்.கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
- 8
ஓரு பவுலில் உடைத்த பூரி அதன் மேல் மசாலா ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கி சாப்பிடவும். சுவையான பானி பூரி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
-
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
-
-
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
-
More Recipes
கமெண்ட் (2)