😋😋😋🥯🥯பன் பரோட்டா🥯🥯😋😋😋

#vattaram மதுரையின் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று பன் பரோட்டா அதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
😋😋😋🥯🥯பன் பரோட்டா🥯🥯😋😋😋
#vattaram மதுரையின் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று பன் பரோட்டா அதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
- 2
பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்துக் நன்றாக கலந்ததும் பிறகு அதில் பால் சேர்த்து கொள்ளவும்.
- 3
முட்டையை உடைத்து நன்றாக கலக்கி சேர்த்துக் கொள்ளவும். (முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதில் மேலும் 1 மேஜைக்கரண்டி அளவிற்கு பால் சேர்த்துக்கொள்ளலாம்.)
- 4
பிறகு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து.
- 5
மாவு காயாமல் இருப்பதற்காக அதன் மேல் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஈரத்துணியை வைத்து மூடி 2 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். (மாவு நன்றாக ஊற வைப்பதால் மிருதுவான பதத்திற்கு கிடைக்கும்)
- 6
மாவு நன்றாக ஊறியதும் அதை எந்தவித விரிசலும் இல்லாமல் கைகளால் எடுத்து உருண்டைகள் ஆக்கவும்.
- 7
பிரித்த உருண்டைகளை மேலும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
இந்த அளவில் 6 முதல் 8 பரோட்டாக்கள் கிடைக்கும். - 8
நன்றாக ஊறியதும் மாவை சிறிது எண்ணெய் ஊற்றி கைகளால் விரித்துக் கொள்ளவும் அல்லது பூரி கட்டையை வைத்து விரித்துக் கொள்ளலாம்.
இடையில் ஓட்டைகள் வந்தால் பரவாயில்லை. விரித்த மாவை கைகளால் எடுத்து சுருள் போல் சுருட்டிக் கொள்ளவும்.
- 9
அனைத்து மாவையும் இதே போல் தயார் செய்து சுருளாக சுருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 10
பன் பரோட்டா என்பதால் சிறிது தடிமனாக இருப்பது அவசியம்.
எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவிற்கு கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து தோசைக்கல்லில் மிதமான தீயில் இரண்டு பக்கமும் சிவந்து வரும் அளவிற்கு போட்டு வேக வைத்து எடுக்கவும். (தாரளமாக எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.)
- 11
பரோட்டா வெந்ததும் அதை இரண்டு கைகளை வைத்து நன்றாக அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சூடாக இருக்கும் போதே இதனை செய்ய வேண்டும் அப்போதுதான் பரோட்டா மிருதுவாக கிடைக்கும்.
- 12
மதுரையின் சுவையான பண் பரோட்டா தயார் சிக்கன் சால்னா உடன் சுவைக்க.
- 13
- 14
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
நூல் பரோட்டா (nool parotta recipe in Tamil)
#vn பரோட்டா என்றால் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.. அதை வீட்டிலேயே எளிமையாகவும் செய்யலாம்.. Muniswari G -
-
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)
அனைத்து டீ கடைகளில் கிடைக்க கூடியது.இனி வீட்டிலேயே சுவையான டீ கடை கஜடா சுலபமாக செய்யலாம்#snacks#teashoprecipe#hotel#goldenapron3 Sharanya -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
-
-
-
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
தூத்துக்குடி மாக்ரூன்😋🤍😋🤍😋🤍😋
#vattaram வாயில் வைத்ததும் கரையும் தூத்துக்குடி மக்ரூன். Ilakyarun @homecookie -
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj
More Recipes
கமெண்ட் (2)