சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் கடலைபருப்பு தனியாக ஊறவைக்கவும்
- 2
கிரைண்டரில் நைசாக உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
பொட்டுகடலையை மிக்சியில் நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்
- 4
அரைத்த மாவுடன் பொட்டுகடலை மாவு எள் பெருங்காயம் வெண்ணைய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
கடைசியாக பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி மிதமான தீயில் பொரிக்கவும்
- 6
சுவையான சேலம் தட்டு வடை தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
140.உளுந்து வடை
உளுந்து வடை ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி மற்றும் காலை உணவிற்கு இது வழங்கப்படுகிறது. காலை உணவு மெனுவில் இட்லி வடை ஒரு பொதுவான உருப்படி. Meenakshy Ramachandran -
உருளைக்கிழங்கு கார வடை
#deepfryபுரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம். Saiva Virunthu -
-
பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE Lakshmi Sridharan Ph D -
-
42.முருங்காய் இல்லாய் போடி (டிரம்ஸடிக் இலைகள்)
இது அதிக மருத்துவ குணம் உடையது. உயர் இரும்பு சத்துகள் உடையது. இரத்தத்தில் ரத்தம் அதிகரிப்புக்கு உதவுகிறது. தினமும் சாதத்துடன் சாப்பிட்டால் உங்கள் உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகும் . Chitra Gopal -
-
காரா வடை (Kara vada)
#vattaramதிருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மிகவும் புகழ் பெற்றது, இந்த 'கார வடை' இதனை செயல்முறை விளக்கத்துடன் வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவு விளக்குகிறது.... karunamiracle meracil -
-
-
-
-
-
-
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
புழுங்கல் அரிசி மிளகு சீடை
#kj ... ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்திக்கு சீடை தான் பிரதானம்.. புழுங்கல் அரிசியில் செய்யும்போது மிக சுவையாக இருக்கும்... மிளகு சேரும்போது ஆரோகியமானதாக்கிறது... Nalini Shankar -
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
63.பரூப்பு வடை - கும்பகோணம் ஸ்பெஷல்
மொறு மொறு வடை சுவையானது மற்றும் அற்புதம். சுற்றுப்பயணமாக புதிய இடங்களுக்கு பயணிக்கும் போது சிறந்த சிற்றுண்டி. Chitra Gopal -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15034019
கமெண்ட் (2)