சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,சீரகம் சேர்க்கவும்.
- 3
சீரகம் நன்கு பொரிந்ததும் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கலந்து,உப்பு சேர்த்து ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கலந்து மூடி வைக்கவும்.
- 4
இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.ஆவி தணிந்தவுடன் திறந்தால் ஜீரா ரைஸ் தயார்.
- 5
நன்கு கலந்து எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 6
தால் செய்ய:ஒரு பௌலில் மேலே கொடுத்துள்ள இரண்டு பருப்புகளையும் நன்கு கழுவி,தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
- 7
வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேப்பிலை,மசாலா பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 8
கடாயை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம்,வற்றல்,
கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். - 9
பின்னர் கொடுத்துள்ள மசாலாக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து,வேகவைத்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும்.
- 10
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 11
நன்கு கொதித்ததும் இறக்கி விட்டு, எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான சீரா ரைஸ்க்கு பொருத்தமான தால் தயார்.
- 12
இப்போது மிகவும் சுவையான சத்தான,சுலபமாக செய்யக்கூடிய ஜீரா ரைஸ் மற்றும் தால் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
-
-
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
-
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
-
-
-
சுரைக்காய் மசூர் தால் (suraikai masoor dal recipes in Tamil)
#goldenapron2 Uttarpradesh Malini Bhasker
More Recipes
கமெண்ட் (6)