பாலப்பழம் பாயாசம்/ஊளுந்து வடை

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பாலப்பழம் பாயாசம்/ஊளுந்து வடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. பலாப்பழம் பாயசம் செய்ய
  2. 1 கப் பாலப்பழம்
  3. 1 கப் முதல் தேங்காய் பால்
  4. 1 கப் இரண்டாம் தேங்காய் பால்
  5. 1/2 கப் மாவு ஜவ்வரிசி
  6. 1டிஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 1/2 கப் வெல்ல பாகு
  8. 1டிஸ்பூன் தேங்காய் சிறிய துண்டுகள்
  9. 5 முந்திரி
  10. ஊளுந்து வடை
  11. 1/2கப் வெங்காயம்
  12. 1இஞ்சி துண்டு
  13. 1 பச்சைமிளகாய்
  14. கொத்தமல்லி தழை கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மாவு ஜவ்வரிசியை இரவு முழுவதும் (அ) 8 மணி நேரம் தண்ணிர் முழகரளவு ஊற வேண்டும்.பின் வானலில் வேகவிடவும்.1 கப் பலாப்பழம் துண்டு துண்டுக நறுக்கவும்.

  2. 2

    வெல்லம் தண்ணிர் ஊற்றி ஊற விடவும்.அடுப்பில் நன்கு கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஊற வைத்த ஜவ்வரிசியை தண்ணிரில் வேந்தபின் பலாப்பழத்தை சேர்த்து வேகவிடுங்கள் பலாப்பழம் நன்கு வேந்தபின் வெல்ல பாகுல் சேர்க்கவும்(வெல்லம் கரைத்த தண்ணிரில்)

  4. 4

    இப்பொழுது ஜவ்வரிசி,பலாப்பழம் நன்கு வெல்லதுடன் கலந்த பின் முதலில் இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும்.சுவை தேவைப்பட்டால் நாட்டுசர்க்கரை சேர்க்கலாம் 2 டிஸ்பூன்

  5. 5

    பின்முதல் தேங்காய் பால் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும்.வானலில் நெய்யை ஊற்றி அதில் தேங்காய் துண்டுகள்,முந்திரியை வறுத்து பாயாசத்தில் போடவும். பாயாசம் தயார்.

  6. 6

    ஊளுந்தை 4-5 மணி நேரம் ஊறவைத்து அம்மியில் அரைக்கவும். வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை கருவேப்பிலை,உப்பு ஊளுந்தில் சேர்க்கவும்.

  7. 7

    எண்ணெய் காயவைத்து பொரித்து எடுத்தால் வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes