வால்நட் லட்டு

V Sheela
V Sheela @man5582go

#walnuttwists
மிக சுலபமாக செய்து விடலாம்.சத்து நிறைந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 நபர்கள்
  1. 2 கப்வால்நட்
  2. ஒரு கப்தேங்காய் துருவல்
  3. ஒரு கப் வெல்லம்
  4. ஒரு ஸ்பூன்நெய்
  5. ஒரு டேபிள்ஸ்பூன்பொடித்த முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வால்நட் டையும் தேங்காய்த்துருவலையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு மிக்ஸி ஜாரில் இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் பிறகு அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.சிறிய கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரிப்பருப்பை வறுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் வால்நட் கலவையில் கொட்டவும்.

  3. 3

    வால்நட் கலவையில் வறுத்த முந்திரி பருப்பு நெய் சேர்த்து கிளறி உருண்டை பிடிக்கவும்.இப்பொழுது சுவையான வால்நட் லட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

V Sheela
V Sheela @man5582go
அன்று

Similar Recipes