சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நீரை வடித்து அதை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் சீரகம், பெருங்காயத்தூள், மிளகு சேர்த்து (மிளகை அரைக்கும்போது அல்லது மாவு பிசையும் போது சேர்த்து கொள்ளலாம்) சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு அரைக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து, அரிசி மாவையும் உப்பையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும்.
- 2
கையில் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவை எடுத்தால் மாவு கையில் ஒட்டாமல் இருக்கும். இப்பொழுது மாவை எடுத்து அதன் நடுவில் விரலால் ஓட்டை செய்து, கொதிக்க வைத்த எண்ணெயில் 4 அல்லது 5 ஆக போட்டு இருபுறமும் திருப்பி விட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது சூடான உளுந்த வடை தயார்.😋😋🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤
#COLOURS2இந்த செய்முறையை வீடியோ பதிவாக பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் Mispa Rani -
-
-
-
-
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.#7 Mispa Rani -
-
-
-
-
-
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
-
-
-
-
-
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
-
More Recipes
கமெண்ட்