சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கழுவி எடுத்த ஜவ்வரிசியை போட்டு நன்கு பொரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதில், சேமியாவை போட்டு நன்கு கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கெட்டியான பாலைக் கொதிக்க வைத்து, அதில் வறுத்து வைத்த சேமியா, ஜவ்வரிசி போட்டு வேகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சுவைக்கு தகுந்தார்போல் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக ஏலக்காயை பொடி செய்து தூவி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி சூடாக பருகலாம். சிறிது நேரம் கழித்து சாப்பிட வேண்டும் என்றால் பாலை கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் இப்பொழுது சூடான சுவையான பாயாசம் தயார்.
- 3
சிறிது நேரம் கழித்து சாப்பிட வேண்டும் என்றால் பாலை கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது சூடான சுவையான பாயாசம் தயார்.😋😋🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
-
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
More Recipes
கமெண்ட்