தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 1 கப் சீனி
  3. 1கப் பால்
  4. 2 கப் தண்ணீர்
  5. 2 டே ஸ்பூன் நெய்
  6. 1டீ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 10 முந்திரி
  8. சிறிய அளவுஉப்பு
  9. 1மாம்பழம்
  10. சிறிதுமஞ்ச தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பால்,தண்ணீர்,சீனி சேர்த்து

  2. 2

    அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.அத்துடன் மஞ்ச தூள், நெய்,உப்பு சேர்க்கவும்

  3. 3

    கூடவே முந்திரி,ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  4. 4

    இப்போம் ரவையை சேர்த்து நல்ல கெட்டியாகும் வரை கிளறவும்

  5. 5

    பின் அடுப்பில் இருந்து இறக்கி நறுக்கிய மாம்பழம் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes