தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
  1. 2பாக்கெட்நூடுல்ஸ்-
  2. 1காரட் - பொடியாக நறுக்கியது
  3. 1பெரிய வெங்காயம்- பொடியாகநறுக்கியது
  4. அரைகப்முட்டைகோஸ்பொடியாக நறுக்கியது-
  5. எண்ணெய்- பொரிக்க
  6. 1 கப்கார்ன் பிளவர் மாவு-
  7. 4 ஸ்பூன்வெண்ணெய்-
  8. 2ஸ்பூன்இஞ்சிபூண்டு- பொடியாகநறுக்கியது-
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1குடைமிளகாய்- சதுரமாகநறுக்கியது
  11. வெங்காயம்- சதுரமாகநறுக்கியது கொஞ்சம்
  12. 1 ஸ்பூன் தக்காளி சாஸ் -
  13. 1ஸ்பூன்சில்லி சாஸ்-
  14. 1 ஸ்பூன்சோயா சாஸ்-
  15. தேவையானபொருட்கள்கொஞ்சம் அதிகம் தான்
  16. 2ஸ்பூன்ஸ்பிரிங் ஆனியன்-
  17. 1ஸ்பூன் மிளகுத்தூள்-
  18. 2பச்சைமிளகாய் -

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    ஸ்டெப்ஸ் கொஞ்சம்பெரிதுதான்ஆனால் ருசி அலாதி தான்.

  2. 2

    முதலில் வாணலியை அடுப்பில்வைத்து2ஸ்பூன்வெண்ணெய்போட்டு பின்மேகிக்குத்தேவையானதண்ணீர் விட்டுஅதில் மேகிபொடிகள்போட்டுகொதித்ததும்மேகியைப்போடவும்

  3. 3

    மேகி அரைவேக்காடு(Half Boiled)வெந்ததும்தனியாகஎடுத்து வைத்துஆறவிடவும்.

  4. 4

    ஆறியதும்அதில்குட்டியாத நறுக்கியகாரட்முட்டைகோஸ்,ஸ்பிரிங்ஆனியன்,உப்பு இஞ்சி பூண்டுகொஞ்சம்மிளகுத்தூள்சிறிதளவு,கார்ன்பிளவர்மாவு 2ஸ்பூன்சேர்த்துவைக்கவும்.தனியாகநூடுல்ஸ்கொஞ்சம்உடைத்துவைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின் அழகியஉருண்டைகளாக உருட்டிவைக்கவும்.ஒரு பாத்திரத்தில்கார்ன்பிளவர்மாவைதண்ணீர்விட்டுகரைத்துவைத்துஅதில்உருண்டைகளைமுக்கிபின்உடைத்துவைத்தநூடுல்ஸில்புரட்டிவைத்துக் கொள்ளவும்

  6. 6

    வாணலியில்எண்ணெய் ஊற்றிஅடுப்பில் வைத்துஉருண்டைகளைபொரிக்கவும்பொன்நிறமானதும்எடுத்து வைத்துக்கொள்ளவும்

  7. 7

    அடுப்பில்வேறு வாணலிவைத்து 2ஸ்பூன்வெண்ணெய்விட்டுஅதில் இஞ்சிபூண்டுகொஞ்சம்சதுரமாககட்'பண்ணியவெங்காயம்,குடமிளகாய்1பச்சை மிளகாய்போட்டுஅதில்சோயாசாஸ்,சில்லி சாஸ்,தக்காளி சாஸ்,கொஞ்சம் தண்ணீர்விட்டுமிளகு தூள்கொஞ்சம்உப்பு தேவையான அளவுபோட்டுகொதிக்க விடவும்

  8. 8

    பின்கார்ன்பிளவர்(சோள மாவு)- 2ஸ்பூன்தண்ணீரில் கரைத்துகொதிக்கும்கிரேவியில்ஊற்றவும்அதில்பொரித்தஉருண்டைகளைபோட்டுஸ்பிரிங்ஆனியன் தூவிகிரேவி போல் வந்ததும் இறக்கி ஒரு அழகிய பாத்திரத்தில் மாற்றவும்.

  9. 9

    எல்லாம் ரெடிபண்ணிவைத்து விட்டுசெய்தால்எளிதாக இருக்கும்இரண்டுபேர்கள்சேர்ந்துசெய்தால்விரைவில்முடிக்கலாம்.

  10. 10

    நல்ல ருசியானநூடுல்ஸ்மஞ்சூரியன்ரெடிவீட்டில்எல்லோரும்விரும்புப்பிட்டார்கள்கட்பண்ணிபார்த்தால் இப்படிஇருக்கும்.

  11. 11

    🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes