தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 பேர்கள்
  1. 10பாதாம் -
  2. 2வாழைபழம்-
  3. அரைபழம்தர்பூசணி-
  4. 2 கப்முளைக்கட்டியபச்சை பயறு-
  5. 2ஸ்பூன் மாங்காய்துண்டுகள்-
  6. 1காரட் -
  7. 1 கப்மாதுளைமுத்துக்கள்-
  8. தேவையான அளவுஉப்பு -
  9. அரைஸ்பூன்மிளகுத்தூள்-
  10. 1 ஸ்பூன்தேன் -
  11. 1 ஸ்பூன்எலுமிச்சைசாறு-

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    எல்லாவற்றையும்அழகாகநறுக்கிஒரு பெரியபாத்திரத்தில் மிக்ஸ்பண்ணவும்

  2. 2

    பின் அதில்கொஞ்சம் உப்பு, பாதாம்பருப்புஎலுமிச்சை சாறு,மிளகுதூள்,தேன் ஸ்பூன்விட்டுமிக்ஸ்பண்ணிபரிமாறவும்

  3. 3

    பொதுவாக5 கலர்காய்பழம்சாப்பிடச் சொல்வார்கள்.இந்த சாலட்5 கலர்இருக்கும் என்றுநினைக்கிறேன்.

  4. 4

    கலர்புல்சாலட்நல்ல டயட்&சத்துணவு

  5. 5

    இதனுடன்கேரளஸ்பெசல்பீட்ரூட்காரட்&தேங்காய்- பானகம்குடித்தால்வேறு சாப்பாடேவேண்டாம்.fullmeals.அடுத்தrecipe -ல்பீட்ரூட் juiceசொல்கிறேன்நன்றிமகிழ்ச்சி🙏😊

  6. 6

    சாலட்டில்இன்னும்பிரியப்பட்டால்வெள்ளரி,ஆப்பிள்,கொய்யா, பேரிக்காய்etc.....சேர்க்கலாம்.WowfantasticSalad.🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes