எக் ஆனியன் சப்பாத்தி ஸ்டப்பிங்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

எக் ஆனியன் சப்பாத்தி ஸ்டப்பிங்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 4முட்டை
  2. ஒரு கப் கோதுமை மாவு
  3. 44 பெரிய வெங்காயம்
  4. இரண்டு பச்சை மிளகாய்
  5. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் மிளகுத் தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. இரண்டு டீஸ்பூன் கடலை எண்ணெய்
  10. தேவையான அளவு தண்ணீர்
  11. சிறிதளவு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருளை எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு போட்டு உப்பு சேர்க்கவும்

  2. 2

    ஒரு கப் அளவு தண்ணி ஊற்றி நன்றாக பிசையவும் அரை மணி நேரம் ஊற வைக்கவும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  3. 3

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சத்தூள் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதக்கிய கலவையோடு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து இறக்கவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

  6. 6

    நன்றாக கலக்கவும். உருட்டி வைத்த உருண்டைகளை சப்பாத்தி கட்டையில் தேய்த்து கலக்கிய முட்டையை அதன் நடுவே வைத்து நான்கு புறமும் மடக்கவும்.

  7. 7

    அடுப்பில் தோசைக்கல் வைத்து காய்ந்தவுடன் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மடித்து வைத்து சப்பாத்தியை ஒவ்வொன்றாக முன்புறம் பின்புறம் பிரட்டி விடவும். பின் தட்டில் பரிமாறவும் சுவையான எக்கு ஆனியன் சப்பாத்தி ஸ்டெப்பிங் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes