வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)

வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வாழைப்பழம் தோல் உரித்து சேர்த்து போர்க் வைத்து மசித்து கொள்ளவும். வெண்ணெய் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- 2
நாட்டு சர்க்கரை சேர்த்து மறுபடியும் விஸ்க் வைத்து அடித்து கொள்ளவும். முட்டையை மிக்ஸியில் அடித்து எடுத்து கொள்ளவும்.
- 3
அடித்த முட்டையை இதில் சேர்த்து கலந்து விட்டு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடித்து கொள்ளவும்.இதில் சிறிதளவு வால்நட் சேர்த்து கலந்து விடவும்.
- 4
பிறகு மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
- 5
கப் மோல்டின் உட்புறம் எண்ணெய் தடவி ஒரு பேக்கிங் ட்ரேயில் இடைவெளி விட்டு வைக்கவும்.தயார் செய்த மாவை கப்பில் முக்கால் பாகம் வரை நிரப்பி விட்டு அதன் மேல் வால்நட் சிறிதாக நறுக்கி தூவி கொள்ளவும்.
- 6
ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி ப்ரீஹூடட் செய்த பின் இந்த பேக்கிங் ட்ரேவை ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுத்து கொள்ளவும்.
- 7
சூடு தணிந்த பின் கப்பிலிருந்து மஃபின் ஐ தனியே எடுத்து கொள்ளவும். சுவையான சத்தான வால்நட் பனானா மஃபின் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
-
-
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
-
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
-
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham -
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர்
More Recipes
கமெண்ட் (4)