தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3/4கப் சாமை அரிசி
  2. 1/2கப் நாட்டு சக்கரை
  3. 2டேபிள்ஸ்பூன் நெய்
  4. சிறிதளவுமுந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை
  5. சிறிதளவுடூட்டி ப்ரூட்டி
  6. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 1பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு,திராட்சை சேர்த்து வறுத்து, தனியாக எடுத்துக் கொள்ளவும்,..... அதே கடாயில் சாமை அரிசியை லேசாக கலர் மாறும் வரை, வறுத்து கொள்ளவும்,.....

  2. 2

    வறுத்து வைத்த சாமை மிக்ஸி ஜாரில் சேர்த்து, ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்,....

  3. 3

    ஒரு கடாயில் 4கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும், தண்ணீர் கொதித்ததும், அரைத்து வைத்த சாமை அரிசியை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து,கட்டி படாமல் கிளறவும்,...மூடி போட்டு வேகவிடவும்,...

  4. 4

    அரிசி வெந்து வந்தவுடன், நாட்டு சக்கரை,சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விடவும்,.....

  5. 5

    கடைசியாக வறுத்து வைத்த முந்திரிப்பருப்பு,காய்ந்த திராட்சை,டூட்டி ஃப்ரூட்டி, ஏலக்காய் தூள்,ஒரு பின்ச் உப்பு,சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து,கிளறி விடவும்,.... ஆரோக்கியமான சாமை அரிசி கேசரி தயார்,....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes