சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
அதன் பின் தக்காளி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.
- 5
அதன் பின் உப்பு, அரைத்து வைத்த மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் கிளறி கொதிக்க விடவும்.
- 6
கிரேவி நன்கு கெட்டியான பின் கருவேப்பில்லை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 7
தோசைக்கல்லை சூடாக்கி தோசை வார்த்து இரண்டு பக்கமும் வேகவைத்த பின் கிரேவியை தோசை மேல் பரப்பி பரிமாறவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பஸ்பூஷா (எகிப்து நாட்டு டெசர்ட் - செய்முறை குக்கரில்) baspoosa Recipe in Tamil)
#ரவை#OneRecipeOneTree Fathima Beevi -
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
முகல் வெஜிடபுள் பிரியாணி
முகல் வெஜிடபுள் பிரியாணி சவுத் ஆசியாவில் (முகாலாய மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியது.நார்த் இந்தியாவில் ஹைதரபாத் நகரத்தில் இது பெரிதும் காணப்படுகிறது.இந்த் முகல் வெஜிடபுள் பிரியாணி சுவை மசாலா கலவையுடன் கலந்து ரொம்ப ரம்மியமாக இருக்கும்(அரோமா).இது பாரம்பரியமாக மட்டன்,சிக்கன் சேர்த்து செய்யப்படுகிறது.நான் இன்றைக்கு மிக்ஸ்டு வெஜிடபுள் சேர்த்து செய்கிறேன். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15060981
கமெண்ட்