முகல் வெஜிடபுள் பிரியாணி

முகல் வெஜிடபுள் பிரியாணி சவுத் ஆசியாவில் (முகாலாய மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியது.நார்த் இந்தியாவில் ஹைதரபாத் நகரத்தில் இது பெரிதும் காணப்படுகிறது.இந்த் முகல் வெஜிடபுள் பிரியாணி சுவை மசாலா கலவையுடன் கலந்து ரொம்ப ரம்மியமாக இருக்கும்(அரோமா).இது பாரம்பரியமாக மட்டன்,சிக்கன் சேர்த்து செய்யப்படுகிறது.நான் இன்றைக்கு மிக்ஸ்டு வெஜிடபுள் சேர்த்து செய்கிறேன்.
முகல் வெஜிடபுள் பிரியாணி
முகல் வெஜிடபுள் பிரியாணி சவுத் ஆசியாவில் (முகாலாய மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியது.நார்த் இந்தியாவில் ஹைதரபாத் நகரத்தில் இது பெரிதும் காணப்படுகிறது.இந்த் முகல் வெஜிடபுள் பிரியாணி சுவை மசாலா கலவையுடன் கலந்து ரொம்ப ரம்மியமாக இருக்கும்(அரோமா).இது பாரம்பரியமாக மட்டன்,சிக்கன் சேர்த்து செய்யப்படுகிறது.நான் இன்றைக்கு மிக்ஸ்டு வெஜிடபுள் சேர்த்து செய்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிரி கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.ஒரு பெரிய பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசி,உப்பு,எலுமிச்சை சாறு சேர்க்கவும்.அரிசி 3/4 பதம் வேக வைக்கவும்.
- 2
கஞ்சியை வடித்துக்கொள்ளவும்.பிறகு குளிர்ந்த நீரை ஊற்றி கழுவி தண்ணிரை வடிய விடவும்.
- 3
ஒரு பேனில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பீன்ஸ்,கேரட்,பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்.காளிபிளவர் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக வைக்கவும்.காய்கறிகள் பாதி வெந்ததும்
- 4
தண்ணீரை வடித்துக் கொள்ளவும் குளிர்ந்த நீரினால் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்
- 5
முந்திரி, வெட்டி வேர்,தேங்காய் சேர்த்து பேஸ்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 6
ஒரு பெரிய கடாயில் நறுகிகிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை (குறைந்த தீயில்) வறுக்கவும்.
- 7
பிறகு அதில் பிரியாணி இலை,கிராம்பு,பட்டை சேர்க்கவும்
- 8
பிறகு அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்க்கவும்.30 நிமிடங்கள் வேக வைக்கவும்(பச்சை வாசனை போகும் வரை)
- 9
பிறகு தேங்காய் அரைத்த பேஸ்ட் சேர்த்து 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10
பிறகு அதில் தக்காளிச்சாறு சேர்த்து 2-3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 11
அதில் தயிர் சேர்த்து கலக்கவும்.கரம் மசாலா,சில்லி பவுடச்,சீரகத்தூள் சேர்த்து 1 நிமிடம் வேக வைக்கவும்.
- 12
பிறகு அதில் காய்கறிகள்,உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.பிறகு தண்ணீர் ஊற்றி 3-5 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும்.
- 13
ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவவும்(லேயராக வைப்பதற்கு-கொடுக்கப்பட்ட வரிசையில் வைக்கவும்)-முதலில் சாதத்தை போடவும்,பிறகு நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பொதினா தழை,வெஜிடபிள் கிரேவி பிறகு மீதமுள்ள சாதம்,பால் சேர்க்கவும்,மிதமுள்ள நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பொதினா தழை சேர்த்து கடைசியில் நெய் மேலே ஊற்றவும்
- 14
பாத்திரத்டஹி மூடி 350 டிகிரி வெப்பநிலையில் 15 நிமிடங்கள் வேக வைத்து ஒவனை அணைத்து விடவும்.ஒவன் சூட்டில் 10 நிமிடம் பிரியாணி அப்படியே இருக்க வேண்டும்
- 15
பிரியாணி செட் ஆனதும் வறுத்த வெங்காயத்தையும், முந்திரியையும் தூவவும்.
- 16
ரைதா மற்றும் தயிருடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
#பிரியாணிSumaiya Shafi
-
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி
#onepot தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி மற்ற அனைத்து பிரியாணிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒரு நல்ல சுவையை கொண்டுள்ளது. இது சீராகா சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. சீராகா சம்பா பிரியாணி தமிழ்நாட்டின் பெருமைக்குரியது. இந்த பிரியாணி தயாரிப்பதற்கு புதிய பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் புதிய மசாலா கோழி பிரியாணியின் சுவையையும் மேம்படுத்துகிறது. Swathi Emaya -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
-
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
தகினா அரபிக் வெள்ளை எள் சட்னி (Thagina Arabic Vellai El chutney Recipe in tamil)
#chutney இந்த தகினா சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும் வடை இட்லி தோசைக்கு சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். Riswana Fazith -
காளான், அவரை பிரியாணி
#wt3பச்சை அவரை, காளான் இரண்டின் டேஷ்டும் சேர்ந்து பிரியாணி சுவை மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
ராத்தர் பிரியாணி
இந்த பிரியாணி பாலக்காடு மற்றும் & கோயம்புத்தூரில் பிரபலமானது.இது ராத்தர் குடும்பங்கள் அதிகம் செய்வார்கள்(கேரளா & தமிழ்நாடு).இந்த பிரியாணிக்கு மட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.நான் காய்கறிகளை பயன்படுத்தி செய்துள்ளேன்.இது மலபார் பிரியாணியில் இருந்து வித்தியாசமானது. Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்