பச்சை பயிறு தோசை (பெசரட்டு) கொள்ளு சட்னி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பயிறு, பச்சரிசி யை கழுவி 7-8 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பின் அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன், சீரகம், இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்
- 3
தோசை கல்லில் ஊற்றவும். நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
சுவையான பெசரெட்டூ ரெடி.1 கரண்டி மாவு ஊற்றி தோசை சுட்டால் நல்லா கிரிஸ்பியாக வரும்.
மேலும் இந்த தோசைக்கு கார சட்னி மிகவும் நன்றாக இருக்கும்.
- 4
சட்னிக்கு : முதலில் கொள்ளு பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனியே வைக்கவும்
- 5
பின் வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும். அதனுடன் பெருங்காயம், கறிவேப்பிலை,பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
சிறிதளவு புளி சேர்க்கவும்.பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
- 7
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 8
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான கொள்ளு சட்னி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : பச்சை பயிறு தோசை


கொள்ளு ரசம்


பச்சை பயிறு குழம்பு


கொள்ளு சுண்டல் (Kollu sundal recipe in tamil)


கொள்ளு குழம்பு


பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)


கொள்ளுபொரியல்(ஆரோக்கியஉணவு)


பச்சை பயிறு குழம்பு (கடைசல்)


அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)


முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)


பச்சை பயிறு சுண்டல்


முளை கட்டிய பச்சை பயிறு இட்லி


வறுத்து அறைத்தகொள்ளு ரசம்...!


முருங்கைக்கீரை ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி


பச்சை பயிறு குழம்பு(green gram gravy recipe in tamil)


கொள்ளு துவையல் #1


கொள்ளு ரசம்


தலைப்பு : பச்சை பயிறு லட்டு


புடலங்காய் சட்னி (Pudalankaai chutney recipe in tamil)


கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)


கொள்ளு பொடி(kollu podi recipe in tamil)


முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)


கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)


பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)


இதய வடிவிலான பச்சை பயிறு சுண்டல் (Pachai payaru sundal recipe in tamil)


விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)


கொள்ளு ரசம்


தவலை அடை🌱(thavalai adai recipe in tamil)


வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)

கமெண்ட் (2)