எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. பழைய சாதம்
  2. (தேவைக்கு)மிளகாய் தூள்
  3. 1/2டீஸ்பூன்சீரகம் (தேவைக்கு)
  4. 1/2டீஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பழைய சாதத்தை தண்ணீர் வடித்து மிக்ஸி- இல் போட்டு மிளகாய் தூள், சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் அதிகமாக சேர்க்காமல் அரைக்கவும்

  2. 2

    அரைத்ததை அச்சில் வைத்து தேவைப்பட்ட வடிவத்தில் பிழிந்து,தூசி படாமல் வெய்யிலில் காய வைக்கவும்(நான் அச்சு பயன் படுத்த வில்லை). 2 அல்லது 3 நாட்களில் காய்ந்தது விடும்

  3. 3

    காய்ந்த வடகத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும் போது பொரித்துக் கொள்ளவும்.மிக மொறு மறுப்பதாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes