ஓமம் ரசம்

#refresh1...
இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து வெறும் வாணலியில் ஓமம், மிளகு, துவரம் பருப்பு,2 வத்தல் மிளகாயை கலர் மாறாமல் வறுத்து ஆறவிட்டு கொர கொரப்பாக பொடித்துக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் புளி தண்ணி தக்காளி சேர்த்து ஸ்டவ்வில் வைத்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
நன்கு கொதித்து தக்காளி நன்கு வெந்ததும் வறுத்த ரசம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கடைசியாக பருப்பு தண்ணி சேர்த்து நுரைத்து வரும்போது ஒரு ஸ்பூன் வெல்லம், மற்றும் ஓம வல்லி இலையை பிச்சி போட்டு ஸ்டாவ்வில் இருந்து கீழே இறக்கி விடவும். இந்த ரச த்துக்கு பச்சை கொத்தமல்லிக்கு பதில் ஓம வல்லி இலை போதுமானது
- 5
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு,2வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்து ரசத்தில் கொட்டவும். கம கம மணமுடன் சுவையான ஓம ரசம் தயார்... சளி, காய்ச்சலுக்கு ரொம்ப நல்லது.. சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சாத்துக்குடி ரசம்


தூதுவளை ரசம்


ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)


மாம்பழ ரசம்


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


கொள்ளு ரசம்(கிராமத்துஸ்டைல்)


நெல்லிக்காய் ரசம்


கற்பூரவல்லி ரசம்


பருப்பு மிளகு ரசம்


மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)


வெற்றிலை ரசம்


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)


எலுமிச்சை இஞ்சி ரசம்


மைசூர் ரசம்


இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!


நெல்லிக்காய் ரசம்


பருப்பு ரசம்


பைனாப்பிள் ரசம்


தலைப்பு : எலுமிச்சை ரசம்


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)


வேப்பம்பூ ரசம்(vepam poo rasam recipe in tamil)


ரசம்


#refresh1 மூலிகை ரசம்


பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)


பருப்பு தண்ணி ரசம் (Dal water rasam)


கறிவேப்பிலை தக்காளி ரசம்


வேப்பம்பூ ரசம்


ஈயச்சொம்பு ரசம்


ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)

கமெண்ட்