கிராமத்து முருங்கைகாய் குழம்பு drum stick kulambu recipe in tamil

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 முருங்கை காய்
  2. 2டிஸ்பூன்தேங்காய்
  3. 2 டிஸ்பூன் வெள்ளை எள்ளு
  4. 2 டிஸ்பூன் வேர்கடலை
  5. 2 டிஸ்பூன் கசாகசா
  6. 1 டிஸ்பூன் கடுகு
  7. 1 டிஸ்பூன் சிரகம்
  8. கருவேப்பிலை
  9. 1 வெங்காயம்
  10. 1தக்காளி
  11. 1 டிஸ்பூன் கொத்தமல்லி பவுடர்
  12. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  13. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  14. 1 டிஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வானலில் வேர்கடலை,கசாகசா,தேங்காய்,வெள்ளை எள்ளு எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்து நன்கு மைய அரைக்கவும்.

  2. 2

    வானலில் எண்ணெய் விட்டு கடுகு,சிரகம்,கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கவும்.பின் மஞ்ச தூள்,கொத்தமல்லி பவுடர்,சில்லி பவுடர்,உப்பு சேர்க்கவும்.

  3. 3

    பின் நன்கு மாசாலா தூள் கலந்தவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வேந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும்.

  4. 4

    நன்கு வேந்தபின் சிறிது தண்ணிர் விட்டு முருங்ககைாய் சேர்த்து வேகவிடுங்கள்.

  5. 5

    15 நிமிடம் கொதிக்க விடவும்.

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes