எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

கால்மணிநேரம்
3 பேர்கள்
  1. அரைஎலுமிச்சம்பழம்-
  2. ஒரு சின்னதுண்டுஇஞ்சி-
  3. 4 பல்பூண்டு-
  4. 1ஓமவல்லிஇலை-
  5. 5 இலைதுளசி-
  6. 1வெற்றிலை-
  7. தாளிக்ககருவேப்பிலை-
  8. கொஞ்சம்மல்லிதழை-
  9. 1வத்தல்-
  10. 1பச்சைமிளகாய்-
  11. தாளிக்ககடுகு-
  12. தாளிக்கஉளுந்து-
  13. கால்ஸ்பூன்சீரகம்-
  14. கால்ஸ்பூன்மிளகு-
  15. கால்ஸ்பூன்வெந்தயம்-
  16. கால்ஸ்பூன்பெருங்காயம்-
  17. தேவையான அளவுஉப்பு-
  18. தாளிக்கஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

கால்மணிநேரம்
  1. 1

    எலுமிச்சம்பழம்பிழிந்து 2 கப்தண்ணீர்கலந்துவைக்கவும்.பின்மிளகு, சீரகம்,பூண்டு,இஞ்சிதட்டி வைக்கவும்.ஓமவல்லி,துளசி,வெற்றிலைலேசாககையால்சின்னதாகதுண்டாக்கிவைக்கவும்.

  2. 2

    பிழிந்து வைத்தஎலுமிச்சம் சாறுடன்தட்டியமிளகு சீரககலவை,ஓமவல்லிதுளசி பச்சைமிளகாய்வெற்றிலைகட் பண்ணியதுஇதைச் சேர்க்கவும்.இரும்பு வாணலியைஅடுப்பில்வைத்து கொஞ்சம்எண்ணெய் விட்டு கடுகு,உளுந்தம்பருப்பு,வெந்தயம்பெருங் காயம்கருவேப்பிலைமஞ்சள் பொடிவரமிளகாய்,தாளித்துஅதில் ரசக்கலவையை ஊற்றிக் கொதிக்கவைக்கவும்.கொதித்ததும் கீழே இறக்கி வைத்துஉப்பு,மல்லிதழை சேர்த்து சாப்பிடவும்.மூலிகை ரசம் ரெடி.

  3. 3

    தூதுவளைஉங்களுக்கு கிடைத்தால் நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்யார் வீட்டுக்கும் போய் எடுக்க முடியவில்லைவீட்டில் உள்ளதை வைத்து அருமையான மூலிகை ரசம் ரெடிபண்ணி இருக்கிறேன்.தக்காளி போட வேண்டாம்.இளம் பச்சை கலரானரசம் செம புத்துணர்ச்சிகிடைக்கும்.அப்படியேகுடிக்கலாம்.சாதத்திற்கு சாப்பிடலாம் இந்த நேரத்திற்குஏற்றதுசளி,இருமல்குறையும்.ஆரோக்கியமூலிகை ரசம்ரெடி.துவையல்,கேரளசம்பந்தி நல்ல காம்பினேஷன்.

  4. 4

    🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes