வெள்ளை கடலை பாயசம்

Vijayalakshmi Ravichandran
Vijayalakshmi Ravichandran @Vijayalakshmiravi
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்வெள்ளை கடலை.
  2. 100கிவெள்ளம்.
  3. சிறிதளவுதேங்காய்த்துருவல்
  4. 1கப்பால்.
  5. நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெள்ளைக்கடலையை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு அதனுடன் வேகவைத்து அரைத்த கடலையை சேர்க்கவும். அதனுடன் தேங்காய்த்துருவல் ஏலக்காய் போட்டு கிளறவும்.

  3. 3

    இதனுடன் முந்திரி நெய் போட்டு மணக்கச்செய்யவும். கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றினால் அற்புதமான எனர்ஜி கடலை தயார். நன்றி - ர விஜயலக்ஷ்மி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Ravichandran
Vijayalakshmi Ravichandran @Vijayalakshmiravi
அன்று

Similar Recipes