எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

கால் மணி நேரம்.
2 பேர்கள்
  1. அரை கப்கொள்ளுவேக வைத்த தண்ணீர்- ,பருப்பு வேகவைத்த தண்ணீர்- அரைகப்
  2. புளி- நெல்லிக்காய் அளவு
  3. தேவையான அளவுதண்ணீர்-
  4. 1தக்காளி -
  5. மிளகு, சீரகம்,பூண்டு
  6. 1கடுகு,வரமிளகாய்-
  7. கருவேப்பிலை
  8. தேவையான அளவுஉப்பு-
  9. 1 ஸ்பூன்எண்ணெய்-
  10. 1 சிட்டிகைபெருங்காயம்-,

சமையல் குறிப்புகள்

கால் மணி நேரம்.
  1. 1

    புளியைஊறவைத்துகரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீர்உடன் கொள்ளுவேக வைத்ததண்ணீர்,பருப்பு வேகவைத்ததண்ணீர் 3 மூன்றையும்சேர்த்துஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்..

  2. 2

    பின் அதில்மிளகு, சீரகம்பூண்டு தட்டிபோடவும்.தக்காளியைபிசைந்து விடவும்.

  3. 3

    வாணலியைஅடுப்பில் வைத்து ஒருஸ்பூன் ஆயில் விட்டுஅதில் கடுகுவரமிளகாய்கருவேப்பிலை,பெருங்காயம்போட்டு சிவந்ததும்அதில் புளி,கொள்ளு,பருப்பு தண்ணீர்விட்டு கொதிக்கலேசாகவிடவும்.நுரைகூடியதும்இறக்கி உப்புசேர்க்கவும்.சுவையானகொள்ளுரசம் தயார்.நல்லஆரோக்கியமானரசம் தயார்.

  4. 4

    அவித்தகொள்ளுவையும்பொரியல்பண்ணலாம்.சுவையாகஇருக்கும்அடுத்தrecipe-ல்செய்யலாம்.

  5. 5

    🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes