பூண்டு குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1 லிட்டர் (தேவைக்கு)தண்ணீர் ஊற்றி,அதில் குழம்பு மிளகாய் தூள்,புளிக்கரைசல் சேர்த்து கரைத்து ஸ்டவ்-ல் மீடியம் தீயில் வைத்து கொதிக்க விடவும்.
- 2
கொதித்து வரும்போது 1தக்காளி, சின்ன சைஸ் பெரிய வெங்காயம் (அல்லது 10 சின்ன வெங்காயத்தை) நறுக்கி சேர்க்கவும்.
- 3
ஒரு வாணலியில் 3டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து முதலில் பூண்டு பற்களை வதக்கி தனியாக வைக்கவும். அதிலேயே 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் 1 தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
நன்றாக வதங்கியதும் அவற்றை கொதிக்கும் கடாயில் சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும். தண்ணீர் வற்றி குழம்பு பதத்துக்கு வரும் போது வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 5
தாளிக்க தேவையான பொருட்கள் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றவும்
- 6
சுவையான பூண்டு குழம்பு ரெடி
குறிப்பு:
(எங்கள் வீட்டில் வெங்காய வெறுப்பிகள் உள்ள காரணத்தினால்) நான் வதக்கிய வெங்காய, தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்த்துள்ளேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
-
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
-
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
-
-
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
-
-
-
More Recipes
கமெண்ட்