வெந்தயக்களி

பாரம்பரிய உணவுகளில் சிறப்பு வாய்ந்தது வெந்தயக்களி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் புழுங்கல் அரிசிக்கு கால் டம்ளர் வெந்தயம் போடவும்.
- 2
வெந்தயத்தையும் அரிசியையும் இரண்டு மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பின் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
- 3
அரைத்த வெந்தய தோடு அரிசியையும் போட்டு நைஸாக அரைக்கவும். அரைத்த மாவை தண்ணீர் ஊற்றி தோசை மாவு பக்குவத்தில் கலந்து வைக்கவும்.
- 4
பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- 5
கொதித்த தண்ணீரில் கரைத்து வைத்த மாவை அதில் ஊற்றவும் அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் கிண்டவும்.
- 6
தண்ணீர் வற்றி கெட்டியாக வரும் பக்குவத்தில் அடுப்பை அணைத்து இறக்கவும். நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகாக எடுத்துக் கொள்ளவும். வெந்தய களியை ஒரு வட்டவடிவ பாத்திரத்தில் மாற்றி நடுவில் குழி பறித்து நாட்டு சக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வாரத்திற்கு இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை தணிக்க வல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு உளுந்து அடை


வட்டிலப்பம்


பாய் வீட்டு கல்யாண ஃபிர்னி(phirni)


மீன் குழம்பு


கருப்பட்டி கேழ்வரகு களி


மல்லிகை இட்லி


வெந்தயக் கஞ்சி


* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)


* மசால் தோசை *(masal dosai recipe in tamil)


...சிக்கன் மசாலா


அன்னாசி பழ கேசரி


பக்கா கோவில் புளியோதரை


வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)


முருங்கை சாம்பார்


பிரண்டைத் துவையல்


பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)


குழிப்பணியாரம்(தமிழ்நாட்டு ஸ்பெஷல்) (Kulipaniyaram Recipe in Tamil)


கருப்பு உளுந்தங்களி


ஆப்பம் தேங்காய்ப்பால் (Aappam thenkaai paal recipe in tamil)


ஆப்பம் தேங்காய் பால் (Aappam thenkai paal recipe in tamil)


*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)


ஃபில்டர் காஃபி(filter coffee recipe in tamil)


*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)


ஹெல்திஆப்பம். # mycookingzeal


மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)


உக்காரை


மைதா பரோட்டா(Maida Paratha recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake in tamil)


சிக்கன் கிரேவி


புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)

கமெண்ட்