தக்காளி சூப்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#refresh2
#செஃப் தீனா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 3தக்காளி
  2. சிறியதுண்டு இஞ்சி, 3 பூண்டு பற்கள். ரெண்டையும் இடித்து வைக்க
  3. 1/4 டீஸ்பூன் சீரகம்
  4. 1டீஸ்பூன் இடித்த மல்லி விதை
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள்,பாதி மிளகாய்
  6. 1/2 டீஸ்பூன் சீரகம் தூள்
  7. 1 டீஸ்பூன் கடலை எண்ணெய்
  8. 3கொத்தமல்லிமல்லி வேர், 3டீஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
  9. 1லிட்டர் தண்ணீர்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,இடித்த மல்லி விதை சேர்த்து வதக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். வதங்கியதும் மல்லி வேர் மற்றும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் 1லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதி வந்ததும் நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். 15 நிமிடங்கள் மீடியம் தீயில் கொதிக்க விடவும்

  4. 4

    கடைசியாக சீரக தூள் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும்.

  5. 5

    விரும்பியவர்கள் மல்லி இலை தூவி பருகவும். கேட்டு வாங்கி குடிப்பார்கள். அவ்வளவு ருசி. நீங்களும் முயன்று பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes