முடவாட்டுக் கிழங்கு சூப் அல்லது ஆட்டுக்கால் கிழங்கு சூப் (Muda vaattikizhanku soup)

#refresh2
முடவாட்டுக்கிழங்கு மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் இருந்து கிடைக்கிறது. சதுரகிரி,ஏற்காடு,கொல்லி மலை போன்ற இடங்களில் கிடைக்கும். எலும்புகளுக்கு மிகவும் நல்லது.மூட்டு வலியை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. இந்த கிழங்கு ஆட்டுக்கால் போன்ற வடிவில் உள்ளதால் இதை ஆட்டுக்கால் கிழங்கு என்றும் சொல்வது வழக்கம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு முடவாட்டுக்கிழங்கை எடுத்து தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
- 2
தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 3
மிக்ஸி ஜாரை எடுத்து வைத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
ஒரு மண் பாத்திரத்தை எடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து தொதிக்க வைக்கவும். (குக்கரில் வேண்டுமானாலும் வைத்து நான்கு விசில் வைத்து எடுக்கலாம்.)
- 5
பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். கொதிக்கும் போது பொங்கி வரும்,பார்த்து கரண்டியை வைத்து கலக்குங்கள். சரியாகிவிடும். அப்போது தீயை குறைவில் வைக்கவும்.
- 6
இப்போது தயாரான சூப்பை எடுத்து ஒரு பரிமாறும் சூப் பௌலில் சேர்த்து சுவைக்கவும். அல்லது ஒரு டம்ளரில் ஊற்றி சுவைக்கலாம்.
- 7
மிகவும் சத்தான, ஆரோக்கியமான, மருத்துவ குணங்கள் நிறைந்த சுவையான முடவாட்டுக் கிழங்கு அல்லது ஆட்டுக்கால் கிழங்கு சூப் சுவைக்கத் தயார்.
- 8
இது ஒரு வித்தியாசமான சைவ ஆட்டுக்கால் சூப்.
அனைவரும் செய்து சுவைக்க முயற்சிக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)


ஆட்டுக்கால் சூப்


ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)


முருங்கைக்காய் சூப்


வெஜிடபிள் சூப்


பருப்பு தக்காளி சூப்


தக்காளி காரட் சூப்


கொள்ளு சூப் (Horse gram soup)


தலைப்பு : தக்காளி கேரட் சூப்


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)


முருங்கைக்கீரை சூப்


பருப்பு சூப்


முருங்கை கீரை சூப்


ஆட்டுகால் சூப் (Aatu kaal soup recipe in soup in Tamil)


ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)


தக்காளி ரசம் (Tomato rasam)


முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)


முருங்கைக்கீரை சூப் 2


முருங்கைக்கீரை சூப்


முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)


கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)


முருங்கைக்கீரை தால் சூப்


முருங்கைக் கீரை சூப்


தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)


மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)


ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)


* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)


செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்


முருங்கைகீரை சூப்


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)

கமெண்ட் (9)